சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - 3 டன் தக்காளி சேதம்!
Feb 16, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 டன் தக்காளி சேதமடைந்தது.

ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் சரக்கு வாகனம் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில் 3 டன் தக்காளி சாலையில் சிதறி சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: damagedtomatoescargo vehicleThoothukudi district3 tonnesalangulamtenkasinational highwayKovilpatti
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

Next Post

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

Related News

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!

கோவை சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

காரிமங்கலம் அருகே இரவு பகலாக நடக்கும் கனிமவள கொள்ளை!

உலகின் குருவாக பாரதம் உருவெடுப்பதை காண்போம் – வன்னியராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies