ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு
Feb 16, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

Manikandan by Manikandan
Feb 16, 2026, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓம் பிர்லாவை நீக்குவதற்கான தீர்மானம் மீது மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கியுள்ளன.

இதுகுறித்து அருணாச்சலப் பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, மார்ச் 9 ஆம் தேதி மக்களவையில், சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்துவோம் என கூறினார்.

மேலும், விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

Tags: 2026 parlimentparlimentom birlaresolutionvoteUnion Minister Kiren Rijiju
ShareTweetSendShare
Previous Post

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

Next Post

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

Related News

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!

2 மாதங்களுக்கு பிறகு இம்ரான் கானுக்கு புதிய சிறை – பாகிஸ்தான் அரசு

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies