பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு - ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு
Oct 17, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 16, 2026, 07:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி சங்கடமான சூழ்நிலையில் சிக்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.. அது என்ன? என்பதை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்..

சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பாக ஜெர்மனியின் முனிச் நகரில் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் ராணுவ சீருடையில் வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குழுக்களுடன் மாநாடு அறைக்குள் செல்ல முற்பட்டார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காட்சி தான் இது…


அந்த வீடியோவில், நில்லுங்கள், எங்கே உங்களது அடையாள அட்டை, அதனை திருப்பிக் காட்டுங்கள் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

பாகிஸ்தானில் எல்லாமே நான்தான் என்ற அகங்காரம் கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு, பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் கேள்வி தர்மசங்கடமாக அமைந்துவிட்டது. இந்த வீடியோ காட்சி ஆன்லைனில் மின்னல் வேகத்தில் பரவவும் தொடங்கிவிட்டது. அசிம் முனீர் மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் போலன்றி, நிலையான பாதுகாப்பு நெறிமுறையின் ஒருபகுதியாக அடையாள சான்றுகளை வழங்க வேண்டியிருந்ததாக ஊடகங்கள் உறுதிப்படுத்தின.

இந்த வீடியோ காட்சிகளை பார்வையிடுவோர் சிலர், இது ஒரு இராஜதந்திர ரீதியிலான சங்கடமான சூழல் என்று வர்ணித்தாலும், மற்றவர்கள் சர்வதேச நிகழ்வுகளில் பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் வழக்கமான நடைமுறையே என்று முட்டு கொடுத்தனர்.

உலக அரங்கில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரை யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா, கேட் கீப்பர்களிடம் பணிவுடன் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் விமர்சித்திருக்கிறார்.

சுவாரஸ்யமாக, ஜெர்மனியை தளமாகக் கொண்ட சிந்து அரசியல் அமைப்பான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM), அசிம் முனீர் பங்கேற்பதை எதிர்த்து, மாநாடு நடந்த இடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுத்ததற்காக அந்த அமைப்பு வருத்தமும் தெரிவித்திருந்தது.. பாகிஸ்தானின் ராணுவ அமைப்பு மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் தலையீட்டு முன்னிறுத்தும் ஒரு அமைப்பு என்றும் விமர்சித்தது.

1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் நடந்த நிகழ்வுகளை JSMM குறிப்பிட்டு, அது வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. அப்போதையை மோதலை இனப்படுகொலை என்றும் விவரித்தது. பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இப்பகுதியில் தீவிரவாத சக்திகளை ஆதரிப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறது.

Tags: military uniformArmy Chief Asim Munirpakistanforeign ministerGermanyTEAMSecurity Conferenceforeign policystopped!conference room
Share
Tweet
SendShare
Previous Post

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

Next Post

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேச சீர்திருத்தம் : பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies