அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!
Apr 4, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்பூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண் ஒருவர், மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச வீடு கேட்டு எம்.எல்.ஏ-விடம் அழுது புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம்பூர் திமுக எம்.எல்.ஏ வில்வநாதனை குறுக்கிட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண் ஒருவர், வீடு, மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் திட்டங்கள் எதுவுமே தனக்கு கிடைக்கவில்லை என்றும், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கண்ணீர் மல்க புலம்பினார்.

Tags: MLAdmk mlaSri Lankan Tamil rehabilitation campdmk newsSri Lankan Tamil Rehabilitation Camp amburDMK MLA news
ShareTweetSendShare
Previous Post

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை – வாகனங்களை சிறைப்பிடித்த இளைஞர்கள்!

Next Post

பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா – 60 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து!

Related News

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies