dmk news - Tamil Janam TV

Tag: dmk news

காஞ்சி திமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை!

காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் நித்யா சுகுமார் போட்டியிடுகிறார். அவர் பணப்பட்டுவாடா செய்வதாக ...

தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுகவை சும்மா விடாது – நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் ...

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? – அண்ணாமலை கேள்வி!

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 503யை தற்போதாவது அறிவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பை களவாடும் கயவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது ...

ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது – அண்ணாமலை கடும் விமர்சனம்!

மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்து விட்டது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக எம்.பி!

பள்ளிபாளையத்தில் மனு கொடுக்க வந்த விவசாயியிடம் திமுக எம்பி பிரகாஷ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு சார்பில் பட்டா வழங்கும் ...

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி ...

மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம் – திரும்பி சென்ற செந்தில் பாலாஜி!

கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் ...

அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை – தனியே பெயர்ந்த அவலம்!

திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியில் அவசர கதியில் போடப்பட்ட தார்சாலை தனியே பெயர்ந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பகுதியில் நிழற்குடையை திறந்து வைப்பதற்காக எம்.பி ...

கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி போல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது – அண்ணாமலை

தமிழகத்தில் செயல்படும் ஒரு குடும்ப ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என  பாஜக தேசிய பொதுக்குழு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த NDA பொதுக்கூட்டத்தில் ...

காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம்! -நயினார் நாகேந்திரன்

காமவெறி பிடித்த மிருகங்களை வளர்த்துவிடும் அறிவாலயம் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் 2 வயதே ஆன ...

இடையூறாக உள்ள திமுக பேனர்களை அகற்ற மக்கள் கோரிக்கை!

கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ...

அமைச்சர் ஐ.பெரியசாமியை முற்றுகையிட்ட பெண்கள் -திண்டுக்கல் அருகே பரபரப்பு!

திண்டுக்கல் அருகே, 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ...

அமைச்சர் திறந்து வைப்பதற்கு முன்பே செயல்பாட்டிற்கு வந்த ஜவுளி பூங்கா!

பரமக்குடி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் அமைச்சர் திறப்பதற்கு முன்பே ஜவுளிப் பூங்கா செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி பூங்கா ...

காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!

திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் அங்கிருந்து பாதியிலேயே வெளியே சென்றதால், காலி இருக்கைகளுக்கு மத்தியில் தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. நாகல்நகரில் ...

திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைக்கிறது -தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றச்சாட்டு

திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைப்பதாக, மதுரையில் நடைபெற்ற தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது. மதுரையில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்ற தாய்மொழி ...

போதை நடமாட்டத்தை பற்றி திமுக அரசு கண்டுகொள்ளவில்லை – உமா ரதி!

பள்ளி சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில ...

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் ...

திமுக அரசின் “All Fail” என்ற அறிவிக்கையை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஊழல் என்ற பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடப் பிரிவுகளிலும் திமுக பெயில் ஆகிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ...

அமைச்சர் K.N. நேரு மீதான ஊழல் வழக்கு – முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார்? – அண்ணாமலை சரமாரி கேள்வி!

திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. ...

அரசு விழாவில் MLA-வை முற்றுகையிட்டு கண்ணீர்விட்ட பெண்!

ஆம்பூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண் ஒருவர், மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச வீடு கேட்டு எம்.எல்.ஏ-விடம் ...

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

புதுக்கோட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக தி.மு.கவினர் இடையே அதிருப்தி ஏற்பட்டது. துணை முதல்வரை வரவேற்பதற்காக விழா ...

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கப்பல் வாங்கியது தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினார். கடந்த 2023 ...

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

தமிழக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மணியார்டர் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை ...

Page 1 of 2 1 2