காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!
Sep 12, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 12:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் அங்கிருந்து பாதியிலேயே வெளியே சென்றதால், காலி இருக்கைகளுக்கு மத்தியில் தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

நாகல்நகரில் பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. செந்தில் குமார் பேசிக்கொண்டிருந்தபோதே அங்கிருந்த பெண்கள் எழுந்து சென்றனர். எனினும், தனது பேச்சை உடனடியாக முடிக்க முடியாமல், செந்தில்குமார் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இச்செயல் அமைந்தது அப்பகுதி தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: dmk newsDMKdindugaldmk mlaDMK meeting
Share
Tweet
SendShare
Previous Post

ஆண்டிபட்டி அருகே பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார் – 9 பேருக்கு சிறை தண்டனை!

Next Post

சென்னையில், தொழிலதிபரின் மனைவியிடம் நட்பாக பழகி நகை, பணம் மோசடி – இளைஞரை தேடும் போலீஸ்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies