dindugal - Tamil Janam TV

Tag: dindugal

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாமூல் கேட்டு தராததால், ஆத்திரமடைந்த ரவுடி, மளிகைக் கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் ...

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்!

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து ...

மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்து ஜப்பான் நாட்டினர் வழிபாடு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வழிபாடு செய்தனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இந்த ...

அமைச்சர் ஐ.பெரியசாமியை முற்றுகையிட்ட பெண்கள் -திண்டுக்கல் அருகே பரபரப்பு!

திண்டுக்கல் அருகே, 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ...

காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!

திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் அங்கிருந்து பாதியிலேயே வெளியே சென்றதால், காலி இருக்கைகளுக்கு மத்தியில் தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. நாகல்நகரில் ...

நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய ...

திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த மை லார்ட் படக்குழுவினர்!

நடிகர் சசிகுமார் நடித்த மை லார்ட் திரைப்படம் வெளியான நிலையில், திண்டுக்கல்லில் உள்ள திரையரங்களில் படக்குழுவினர் சென்று பார்வையிட்டு ரசிகர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். நடிகர் சசிகுமார் நடித்த ...

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா கோலாகலமாக நடைபெற்றது. சேவுகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் சுவாமிக்கு ...

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ...

கோயிலில் போலி ரசீது விற்பனை – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ...

திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் பணியாளர்கள் குற்றச்சாட்டு!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் ...

செல்போன் திருடிய நபருக்கு கன்னத்தில் பளார் – முதியவர் அதிரடி!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தனது செல்போனை திருடிய நபரை முதியவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் முதியவர் அமர்ந்திருந்தார். ...

“சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்”-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி, அரசு தரிசு நிலத்தில் கிராம மக்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர் வில்பட்டி ஊராட்சிக்கு ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

2026 தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக செல்வேன் ...

தடைகளை மீறி விநாயகர் சதுத்தி விழா சிறப்பாக நடைபெறும் : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு!

விநாயகர் சதுத்தி விழா தடைகளை மீறி  சிறப்பாக நடைபெறும் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதற்கு ...

புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை!

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து ...

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் ...

திண்டுக்கல்: 35 வருடங்களுக்குப் பிறகு களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குடப்பத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கித் தாத்தன் கோவில் திருவிழா, 35 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக தொடங்கியது. திங்கட்கிழமை ...

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் அனுமதி

திண்டுக்கல் மாவட்டட்ம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த வாரம் ...

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்குத் தடை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்குப் பயணிகள் செல்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, ...