மக்கள் வரிப்பணம் வீண் - அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! - சிறப்பு தொகுப்பு
Sep 12, 2026, 01:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 20, 2026, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியின் செம்பாக்கம் மண்டலத்தில் உள்ளது அஞ்சுகம் அம்மையார் பூங்கா… அண்மையில் பூங்காவை சீரமைத்ததாக கூறி பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவையனைத்தும் வெறும் கண்துடைப்புக்காக செய்யப்பட்டவை என்பதே பொதுமக்களின் புகாராக உள்ளது… நடைப்பயிற்சிக்கான நடைபாதை முறையாக அமைக்கப்படவில்லை என்றும், கழிவறை வசதி கூட ஏற்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் இவர்கள்…

பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், இறகு பந்து விளையாட்டு திடல் சீரற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பூங்காவில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் நூலக கட்டிடம், 6 மாதங்கள் கடந்தும் பூட்டிய நிலையிலேயே இருப்பதாக கூறுகின்றனர் பொதுமக்கள்…

பணிகளே நிறைவடையாத நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் கண்ணை மூடிக்கொண்டு திறந்து வைத்துள்ளதாகவும், பூங்கா சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அதிமுக முன்னாள் எம்.பி.யான சிட்லபாக்கம் ராஜேந்திரன்….

பூங்காவை சீரமைத்துவிட்டதாக வெறுமனே கணக்கு காட்டுவதை விட்டுவிட்டு, பணிகளை முறையாக, விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே செம்பாக்கம் மக்களின் கோரிக்கை…

Tags: Tambaram Corporationdmk newsSembakkam zoneAnjugam ParkChennaiDMKTambaramtn govt
Share
Tweet
SendShare
Previous Post

ஆபத்தான சூழலில் பணிகளை மேற்கொள்ள உதவும் ரோபோ டாக்ஸ்!-சிறப்பு தொகுப்பு

Next Post

பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா – பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies