பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா - பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்களாதேஷ்-க்கு மீண்டும் விசா சேவை.. இந்தியா – பங்களாதேஷ் இடையே துளிர்விடும் உறவு -சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 20, 2026, 09:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இடைக்கால தலைவர் முகமது யூனுஸின் தன்னிச்சையான செயல்பாட்டால் இந்தியா – பங்களாதேஷ் இடையே உறவில் விரிசல் விழுந்தது. தற்போது அங்கு புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவும் துளிர்விட தொடங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஹசீனா பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், பங்களாதேஷ் உடனான இருதரப்பு உறவுகள் பின்னி பிணைந்திருந்தன.. கடந்த சில ஆண்டுகளில் சர்வாதிகாரியாக மாறிய ஹசீனா ஆட்சியை இந்தியா ஆதரிப்பதாக பங்களாதேஷில் விஷம கருத்துகள் பரப்பப்பட்டன. 2024 ஜூலை-ஆகஸ்ட் மாத, போராட்டத்திற்குப் பிறகு இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இதன் விளைவாக அவாமி லீக் அரசு கவிழ்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்.

இடைக்கால தலைவராக பொறுபேற்ற முகமது யூனுஷ் இந்தியாவை விரோதியாக பார்த்தார்… இந்தியாவின் 7 சகோதரிகள் என வடகிழக்கு மாநிலங்களைப் பற்றி அடிக்கடி பேசி இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தினார்… முகமது யூனுஸ் ஆட்சியில் இந்தியாவைத் தூண்டியவர்களும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் பங்களாதேஷில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக போராட்டங்கள், ஆட்சி கவிழ்ப்பு, வன்முறை, இந்துக்கள் படுகொலை என வெறியாட்டங்கள் நீள, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் புதிய வீழ்ச்சியை அடைந்தன.

இந்திய தூதரகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்ததால், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டது… 2025ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் பங்களாதேஷில் விசா சேவைகளை நிறுத்தி வைக்கத் தொடங்கியது . பங்களாதேஷ் முழுவதும் விசா சேவைகள் நிறுத்தப்பட்டது அதுவே முதல் முறை.

பிப்ரவரி 12 தேர்தலுக்குப் பிறகு பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமரான நிலையில் , நீண்ட வரலாற்றைக் கொண்ட உறவுகளை சரிசெய்ய இரு தரப்பினரும் பாடுபடுவார்கள் என்பதற்கான போதுமான அறிகுறிகள் உள்ளன.

பங்களாதேஷில் அனைத்து விசா சேவைகளையும் இந்தியா மீண்டும் வழங்கும் என்று பங்களாதேஷில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரி அனிருத்தா தாஸ் ஒருவர் பங்களாதேஷ் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருப்பது முக்கிய சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

மருத்துவ மற்றும் இரட்டை நுழைவு விசாக்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும், பயண விசாக்கள் உள்பட பிற விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக BDNews மேற்கோள் காட்டியுள்ளது. இதன் மூலம் விரைவில் இருதரப்பு உறவு துளிர்விடும் என்பது சர்வதேச நிபுணர்களின் கணிப்பு….

Tags: relationsinterim leader Muhammad YunusIndiaBangladeshIndia-BangladeshMuhammad Yunus
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

Next Post

ருசிக்கு மட்டுமல்ல வரி ஏய்ப்பிலும் பிரபலமான பிரியாணி – விசாரணையில் திடுக்..ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு – சிறப்பு தொகுப்பு

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies