தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Sep 3, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 10:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என  தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மகாராஷ்டிரா ஒடிசா மேற்குவங்கம் அசாம் பிஹார் சத்தீஸ்கர் ஹரியானா இமாச்சலப் பிரதேசம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 37 உறுப்பினர்களுடைய பதவி காலம் ஏப்ரல் முடிவடைகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வரும் ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் பதவி காலம் நிறைவடையுள்ள நிலையில் அதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

அந்த வகையில் மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது,

மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் – என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி 26ம் வெளியாகும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 6, வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு கூட மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறு உள்ளது – அயத்துல்லா கமேனி

Next Post

கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் – கே.சி.வேணுகோபால் தகவல்!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies