கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் - கே.சி.வேணுகோபால் தகவல்!
Sep 3, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் – கே.சி.வேணுகோபால் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்,

சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என தெரிவித்தார். இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்து காங்கிரஸின் கருத்தல்ல என்றும், பொதுவெளியில் கூட்டணி பற்றி பேச வேண்டாம்  என்றும் கூறினார்.

கூட்டணி குறித்து ராகுல்காந்திதான் இறுதி முடிவை எடுப்பார் என்றும், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள், அவர்களின் தனிப்பட்ட கருத்துகளே என்றும், தேர்தல் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என காத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Chennairahul gandhiCongress General Secretary K.C. VenugopalK.C. Venugopal pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Next Post

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீஸ் விசாரணை!

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies