இந்தியா - அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடம் - சுந்தர் பிச்சை அறிவிப்பு!
Mar 15, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடம் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 09:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடத்தை உருவாக்க உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் AI உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நாளை பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற கூகுள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான AI கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பு பலமடங்கு அதிகரிக்கும் என்றும் இது உலகளாவிய AI தொழில்நுட்பப் பகிர்வுக்குப் பாலமாக அமையும் என்றும் கூறினார்.

Tags: google ceo sundar pichaiAI ​​SummitAI connectivity between India and the US.
ShareTweetSendShare
Previous Post

டி20 உலக கோப்பை லீக் போட்டி – நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

Next Post

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ராகுல் மாறி விட்டார் – கிரண் ரிஜிஜூ விமர்சனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies