நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ராகுல் மாறி விட்டார் - கிரண் ரிஜிஜூ விமர்சனம்!
Jul 29, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ராகுல் மாறி விட்டார் – கிரண் ரிஜிஜூ விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 09:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் பாதுகாப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மாறி விட்டார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது, சபாநாயகர் மீது காகிதங்களை வீசியதில்லை என்றும் ஆளுங்கட்சி வரிசைக்கு பதாகைகளை எடுத்துச் சென்று முற்றுகையிட்டது இல்லை எனவும் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் வருத்தமளிப்பதாக கூறிய கிரண் ரிஜிஜூ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பொறுப்பு இல்லாமல் செயல்படுவதாகவும், அவரால் அந்தப் பதவிக்கே இழுக்கு ஏற்பட்டுள்ளது என விமர்சித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் மக்களை துரோகிகள் என்று அழைப்பதும், நாடகத்தனமாக தர்ணா செய்வதும், வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து வரிகளை வாசிப்பேன் என அடம் பிடிப்பதும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என அவர் கூறினார்.

இப்படிப்பட்ட ஒரு எதிர்க்கட்சித் தலைவரை, இந்தியா இதுவரை பார்த்ததே இல்லை என விமர்சித்த கிரண் ரிஜிஜு, இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் ராகுலுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக ராகுல்காந்தி மாறி உள்ளதாகவும் கூறினார்.

நக்சல்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் போன்றோரை ராகுல் காந்தி சந்திக்கிறார் எனவும் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார்.

Tags: Congress MP Rahul Gandhi.Minister Kiren Rijijubiggest threat to the country's security.Lok Sabha Opposition Leader
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடம் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies