கணவர் இறப்பில் சந்தேகம் - இளைஞரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு!
Mar 15, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கணவர் இறப்பில் சந்தேகம் – இளைஞரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே, சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த இளைஞரின் உடலை போலீசார் பாதியிலேயே அணைத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும், ரெகுநாதபட்டியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தாராபுரத்தில் வசித்து வந்தனர். பழனி பாதயாத்திரை செல்வதற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், பிரியா கடந்த இரண்டு நாட்களாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவரது மனைவி தொடர்ந்து போன் செய்தும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பிரியா, தனது நண்பர்களை வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொன்னபோது, கோபிநாத் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த கிராம மக்கள், கோபிநாத்தின் உடலை உடனடியாக தகனம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்று எரியூட்டத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய பிரியா, பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மயானத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த கோபிநாத்தின் உடலை தண்ணீர் ஊற்றி அணைத்து, உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: husband diedPudukkottaiPonnamaravathihalf-extinguishing the body of a young man who was burning in a crematoriumThottiyampattiReghunathapatti
ShareTweetSendShare
Previous Post

வேலூரில் மார்ச் 7-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் – கார்த்தியாயினி

Next Post

கமுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – சசிகலா பங்கேற்பார் என அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies