பிறருக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிறருக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 10:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிறரது துன்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென, திருக்குறள் மற்றும் வள்ளலாரின் வரிகளை மேற்கோள் காட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

இன்ஃபைனைட் சேவா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்பாட்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மக்கள் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், பர்மா முதல் தாய்லாந்து வரையிலும், மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். திருக்குறள் மற்றும் வள்ளலாரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி, பிறரின் துன்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சேவை என்பது இந்தியாவின் இன்னொரு முகம் என்று கூறிய ஆளுநர், பிறருக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாகவும், மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Tags: R.N.RaviTamil Nadu Governor R.N. RaviR.N. Ravi speech
ShareTweetSendShare
Previous Post

சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம், மன நலனை நேரடியாக பாதிக்கிறது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!

Next Post

உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 % அதிகரிப்பு – தெற்கு ரயில்வே

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies