சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் வழங்க திமுக திட்டம்!
Mar 15, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்ற தேர்தல் – கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் வழங்க திமுக திட்டம்!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதிமுக, மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது 12 தொகுதிகள் வரை கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும், ஒரு மாநிலங்களவை இடத்தை கேட்டுபெறவும் மதிமுக திட்டமிட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சிக்கு கடந்த முறை 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகளை கேட்டுப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளையே திமுக வழங்க முன்வந்துள்ளதாகவும் 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: assemply electionDMKtr balutr balu dmkDMK ALLAINCE
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை விழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கே.சி. வேணுகோபால் சந்திப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies