திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் - கந்த சஷ்டி பாடி வலியுறுத்தல்!
Mar 15, 2026, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் – கந்த சஷ்டி பாடி வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 24, 2026, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பரங்குன்றம் தீப தூணில் தொடர்ந்து தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில், இந்து முன்னணி சார்பில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.

கன்னியாகுமரியில் உள்ள வீதிகள், வீடுகள் மற்றும் கோயில்களில் முருகன் படம் வைத்து அறுபடை வீடுகளை குறிக்கும் வைகையில் ஆறு விளக்குகள் ஏற்றி கந்தசஷ்டி பாடப்பட்டது. இதேபோன்று இந்து முன்னணி, இந்து இயக்கங்கள், சமயவகுப்பு மற்றும் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் ஜோதி வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பாட முருக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் கந்த சஷ்டி பாடினர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகப் புகழ்பெற்ற ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: light lamps on the Thiruparankundram hill.bjphindu munaniThiruparankundram hillA Kanda Sashti singing program
ShareTweetSendShare
Previous Post

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – சஸ்பெண்ட் டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

Next Post

முடிவுக்கு வந்த நக்சல் ஆதிக்கம் – முதன்முறையாக மின்சார வசதி கிடைத்த கிராமம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies