சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ள கஜகஸ்தான்!
Mar 15, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ள கஜகஸ்தான்!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கஜகஸ்தானில் மிகப் பெரியளவில் அரியவகை தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாடு சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ளது.

பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான உலகின் அரியவகை மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீன நாடுதான் உற்பத்தி செய்கிறது.

இந்நிலையில் கஜகஸ்தானின் கரகண்டா பிராந்தியத்தில் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரியவகை தாது படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட மதிப்பீடுகளின்படி சுமார் 9,35,400 மெட்ரிக் டன் அரியவகை மண் தாதுக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.

சராசரியாக ஒரு டன்னுக்கு 700 கிராம் என்ற அளவில் அரிய வகை மண் தாதுக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கவோ, பிரித்தெடுக்கவோ தேவையான தொழில்நுட்பம் இல்லை. அதற்கு தேவையான உட்கட்டமைப்பை உருவாக்க 2031-ம் ஆண்டு வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு கஜகஸ்தானை உயர் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் முக்கிய இடத்தில் நிலைநிறுத்தும் என கூறப்படுவதால், சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ளது.

Tags: discovereddepositschinaKazakhstan!rare earth minerals.countrydirect competitor
ShareTweetSendShare
Previous Post

யூனுஸ் அரசு என்னை பதவி நீக்கம் செய்ய முயன்றது – வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றச்சாட்டு!

Next Post

பாகிஸ்தானிடம் 24 போர் விமானங்கள் வாங்கி ஏமாறப்போகும் சோமாலியா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies