மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா - ஆர்வத்துடன் பங்கேற்ற கிராம மக்கள்!
Mar 15, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா – ஆர்வத்துடன் பங்கேற்ற கிராம மக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.

செம்மணிப்பட்டியில் உள்ள ஆண்டிபாலகர் கோயிலுக்கு சொந்தமான செம்மணி கண்மாயில், விவசாய பணிகள் முடிந்தவுடன், பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நடந்த மீன்பிடி திருவிழாவில், செம்மணிப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். கச்சா, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு கட்லா, ரோகு, சிலேபி, விரால் என பல வகை நாட்டுரக மீன்களைப் பிடித்து, வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

Tags: Melurfishing festivalChemmani KanmayilAndipalagar TempleChemmanipatti
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா சபையில் உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த தீர்மானம் : 107 நாடுகள் ஆதரவு!

Next Post

குடும்ப அட்டை தாரர்களுக்கு 10,000 என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு – ஜெயக்குமார்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies