சட்டவிரோத முடிமாற்று சிகிச்சை - ஜாமின் மனு தள்ளுபடி!
Mar 15, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டவிரோத முடிமாற்று சிகிச்சை – ஜாமின் மனு தள்ளுபடி!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், சட்டவிரோதமாக முடிமாற்று சிகிச்சை வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரது ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக முடி மாற்று சிகிச்சை செய்து வருவதாக அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அண்ணாநகரில் செயல்பட்டு வந்த மிஸ்டர் ஹேர் கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

விசாரணையில், அங்கு உரிய மருத்துவம் படிக்காமல், 12ம் வகுப்பு படித்த சுமார் 14 பேர் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், தலையில் முடி நடுவதற்கு முன்பு, மயக்க மருந்து செலுத்தும் நபரும், வீடியோ கால் மூலம் வேறொரு நபரிடம் ஆலோசனை பெற்று மயக்க மருந்து கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்த பெங்களூருவை சேர்ந்த ராஜாராம், ஓமியோபதி மருத்துவர் விஜயலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது இந்திய மருத்துவ கவுன்சில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவர்களில் விஜயலட்சுமி, ராஜாராம் உள்ளிட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி பவுஷியா, சமீருல்லா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: illegal hair transplant issueChennaiPrincipal Sessions CourtTreatmentillegal hair transplant
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் சுமார் 13,000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல்!

Next Post

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies