இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - MODI HUG எப்போதுமே ஸ்பெஷலானது என பெஞ்சமின் நெதன்யாகு நெகிழ்ச்சி!
Mar 15, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – MODI HUG எப்போதுமே ஸ்பெஷலானது என பெஞ்சமின் நெதன்யாகு நெகிழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார்.

2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையம் சென்றடைந்தார்.

அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் நேரில் சென்று ஆரத்தழுவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், விமான நிலையத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு, விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன், பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினர்.

இதனையடுத்து, டெல் அவிவ் நகரில் உள்ள தங்கும் விடுதியை வந்தடைந்தபோது, இந்திய வம்சாவளியினர் மற்றும் இஸ்ரேல் கலைஞர்கள் சார்பில் கலாச்சார நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்தில் வரவேற்கும்போது, சாரா நெதன்யாகு அணிந்திருந்த ஆரஞ்சு நிற ஆடையையும், பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்டில் உள்ள நிறத்தையும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சுட்டிக்காட்டினார். அதற்கு, சிரித்துக்கொண்டே பிரதமர் மோடி, அது “காவி நிறம்” என்று பதிலளித்தார்.

இதனிடையே, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியன்று, இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் வலியை பகிர்ந்து கொள்வதாகவும், ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடினமான சூழலில் துணை நிற்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் மோடி ஆரத்தழுவி வெளிப்படுத்திய அன்பால் மனம் நெகிழ்ந்து போனதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். MODI HUG எப்போதுமே ஸ்பெஷலானது எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தியா – இஸ்ரேல் நாடுகளின் உறவை வலுப்படுத்தியதற்காக “SPEAKER OF THE KNESSET MEDAL” விருது வழங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

Tags: israel visit pm modimodi visit israelpm modi israel visit 2026r Benjamin Netanyahu.PM Modimodi israel visitpm modi israel visitmodi israel visit 2026modi israel visit news
ShareTweetSendShare
Previous Post

4 ஆண்டுகளாக நீளும் ரஷ்யா-உக்ரைன் போர் – சோர்ந்து விட்டதாக ஜெலன்ஸ்கி ஒப்புதல்!

Next Post

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies