புல்டோசர்கள் மூலம் அசாம் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புல்டோசர்கள் மூலம் அசாம் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் யாத்திரையில் ஜேசிபி வாகனங்கள் மூலம் மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஜன ஆசிர்வாத யாத்திரை நடைபெற்று வருகிறது.

அதன்படி இரண்டாவது நாளாக மோரிகான் மாவட்டத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வாகனத்தில் பேரணியாக சென்றார்.

அப்போது முதலமைச்சரை வரவேற்கும் வகையில் ஜாகிரோடு சாலையின் இருபுறமும் புல்டோசர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த புல்டோசர்களில் இருந்து முதலமைச்சர் மீது மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் குற்றவாளிகள் மீதான அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர்பெற்ற புல்டோசர் கலாசாரத்தை குறிக்கும் வகையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு இவ்வாறு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Tags: floralJCB vehiclesWelcomeJCBHimanta Biswa SharmaYatraattracted
ShareTweetSendShare
Previous Post

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் பழைய வீடியோ வைரல்!

Next Post

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – நயினார்,அண்ணாமலை வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies