லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் ...







