சூரியகுமாருக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு!
Jul 31, 2026, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரியகுமாருக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு!

இவரைப் போல் யாராலும் விளையாட முடியாது என புகழாரம்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர், இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து, இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ. அறிவித்தது. இதில், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, சூரியகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த மாற்றத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் அளித்திருக்கும் பேட்டியில், “சஞ்சு சாம்சன் தொடர்பாக தேர்வுக் குழுவினர் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்கவில்லை. அவர், மிகச்சிறந்த வீரர். திறமையான பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், உங்களால் 15 வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். அந்த வகையில், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சூரியகுமாரை எடுத்ததுதான் சரியான முடிவு.

காரணம், மத்திய ஓவர்களில் சூரியகுமாரைப் போல் யாராலும் விளையாட முடியாது. முதல் பந்தில் இருந்தே அவரால் பெரிய ஷாட்களை ஆடி ரன்களைக்  குவிக்க முடியும். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதனால் அவர் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. பலரும் டி20 கிரிக்கெட்டில் அவர் செய்வதை ஏன் ஒரு நாள் கிரிக்கெட்டில் செய்ய தவறிவிட்டார் என்று கேட்கிறார்கள். இதற்குப் பேட்டிங் வரிசைதான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: BCCIindia cricket teamSurya kumar yadavWelcomeHarbajan Singh
ShareTweetSendShare
Previous Post

ஆசிய ஹாக்கி போட்டி : தீபிகா மகிழ்ச்சி!

Next Post

தமிழகத்தில் 2 புதிய வகை “கொரோனா தொற்று” கண்டுபிடிப்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies