இந்தியா, சீனா வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா பல போர்களை உருவாக்குகிறது - டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி!
Mar 15, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சீனா வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா பல போர்களை உருவாக்குகிறது – டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமேனியின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி அறிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஈரானின் கண்ணியத்தை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும்,பேச்சுவார்த்தை ஒரு தரப்புக்கு மற்றொரு தரப்பு உத்தரவிடுவதாக இருக்க கூடாது எனவும் கூறினார்.

ஈரான் யார் மீதும் முதலில் தாக்குதல் நடத்தவில்லை, தங்களை தற்காத்துக் கொள்வதாகவும், அமெரிக்கா தங்களுக்கு இணையாக மற்றொரு வல்லரசு நாடு உருவாவதை விரும்புவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியாவோ அல்லது சீனாவோ ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை எனவும் இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவே, அமெரிக்கா உலகெங்கிலும் பல போர்களை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

Tags: IndianIranisrealceasefireSupreme Leader KhameneiDr. Abdul Majid Hakim Elahi
ShareTweetSendShare
Previous Post

சுமார் 920 அடி உயர கோபுரத்தில் சிக்கிய இருவர்! – பரபரப்பு சம்பவம்

Next Post

அஜித்குமார் கொலை வழக்கு – புகார் தாரர் நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies