சுமார் 920 அடி உயர கோபுரத்தில் சிக்கிய இருவர்! - பரபரப்பு சம்பவம்
Sep 12, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார் 920 அடி உயர கோபுரத்தில் சிக்கிய இருவர்! – பரபரப்பு சம்பவம்

Manikandan by Manikandan
Mar 4, 2026, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த வெப்பக் காற்று பலூன் ஒன்று, ராட்சத தகவல் தொடர்பு கோபுரத்தின் மீது மோதி சிக்கிக் கொண்ட நிலையில், அதிலிருந்த 2 பேர் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு கிரெக் கவுண்டியில் உள்ள மாநில நெடுஞ்சாலை 300 மற்றும் FM 1844 சந்திப்பு பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சுமார் 920 அடி உயரமுள்ள செல்போன் கோபுரம் ஒன்றின் மீது, கட்டுப்பாட்டை இழந்த பலூன் எதிர்பாராத விதமாக மோதியது.

தகவல் அறிந்தவுடன் லாங்வியூ தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.பலூனின் கூடை கோபுரத்தின் உயரத்தில் சிக்கியிருந்ததால் மீட்புப் பணியில் சவால்கள் நிலவின.

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு இரண்டு பேரையும் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.

Tags: safelygiant communications towerUnited StatesRescuedTwo peopleBallooncrashed
Share
Tweet
SendShare
Previous Post

இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி!

Next Post

இந்தியா, சீனா வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா பல போர்களை உருவாக்குகிறது – டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies