இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி!
Jun 13, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தும் மற்றும் தற்சார்பு இந்தியா கொள்கையை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்திய விமானப்படையிடம் தற்போதுள்ள ரஷ்ய தயாரிப்புகளான An-32 மற்றும் Il-76 ரக விமானங்கள் மிகவும் பழமையானவை என்பதால், அவற்றுக்குப் பதிலாக 60 புதிய நடுத்தர ரகராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. Buy and Make’ திட்டத்தின் கீழ், 12 விமானங்கள் தயார் நிலையில் வாங்கப்படும் என்றும், மீதமுள்ள 48 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

25 டன்களுக்கும் அதிகமான எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானங்கள், எல்லைப் பகுதிகளில் உள்ள உயரமான மலைச்சிகரங்களுக்குப் போர் தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல உதவும் என கூறப்படுகிறது.

இதுதவிர, உள்நாட்டிலேயே ஆளில்லா போர் ட்ரோன்களை வடிவமைத்து மேம்படுத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags: indian armygreen signalmajor defence projectsstrengtheningIndia policyDefence
ShareTweetSendShare
Previous Post

மிகுந்த உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்!

Next Post

சுமார் 920 அடி உயர கோபுரத்தில் சிக்கிய இருவர்! – பரபரப்பு சம்பவம்

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies