போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்த இந்திய Travel Influencer!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்த இந்திய Travel Influencer!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இஸ்ரேலில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற இந்திய Travel Influencer ஒருவர் போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த சௌமில் அகர்வால் என்ற இளைஞர், சுற்றுலாப் பயணியாக இஸ்ரேல் சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்தப் போர்ச் சூழலில் சிக்கிக்கொண்டார். கடந்த மாதம் 28ஆம் தேதியன்று அதிகாலையில் எழுந்தது முதல், நகரம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியதாக அவர் விவரித்துள்ளார்.

இவ்வளவு பெரிய போர் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், சுற்றுலாவுக்காக இங்கு வந்து தற்போது தனியாக மாட்டிக் கொண்டேன் எனவும் கூறியுள்ள அவர், சைரன் சத்தம் கேட்ட அடுத்த நொடியே அறையை விட்டு வெளியேறி நிலத்தடி புகலிடங்களுக்கு ஓடுவதே கடந்த சில நாட்களாக தனது அன்றாட வாழ்க்கையாகி விட்டதென அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான சூழலிலும் இஸ்ரேல் மக்கள் காட்டும் தைரியம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக சௌமில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் நாட்டு ராணுவத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என இஸ்ரேல் மக்கள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

Tags: influencerTravel InfluenceramericaArmyIranisrealarmy news
ShareTweetSendShare
Previous Post

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடையும் – சீன பேராசிரியர் கணிப்பு!

Next Post

ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு உதவிய இந்திய தொழிலதிபர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies