ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடையும் - சீன பேராசிரியர் கணிப்பு!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடையும் – சீன பேராசிரியர் கணிப்பு!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா – ஈரான் போர் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் முன்பே கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை சீனாவின் நாஸ்டர்டாமஸ் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

ஜியாங் சூகின் என்பவர் சீனாவின் பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவ துறை பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் யூடியூப்பில் நடத்தி வந்த வரலாற்றை முன்னறிவித்தல் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

தற்போது நடைபெற்று வரும் புவிசார் அரசியல் சூழல்கள் குறித்து இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே 3 முக்கிய ஆருடங்களை கூறியிருந்தார். அதில் முதலாவதாக 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்தான் வெற்றி பெறுவார் என ஜியாங் சூகின் தெரிவித்திருந்தார். இரண்டாவதாக, ட்ரம்ப் பதவியேற்றவுடன் ஈரான் மீது போர் தொடுப்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தும் எனவும் கணித்திருந்தார்.

இந்த 2 ஆருடங்களுமே தற்போது பலித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் கூறிய 3வது ஆருடம்தான் மிகவும் முக்கியமானது. ஈரானுக்கு எதிரான போரில் ட்ரம்ப் படுதோல்வியை சந்திப்பார் எனவும், இது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல் 2 ஆருடங்கள் பலித்துள்ளதால், 3ஆவது ஆருடமும் நிச்சயமாக பலிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: Jiang ZouNostradamusPredictionlosechinaamericaWARIran
Share
Tweet
SendShare
Previous Post

3 முறையாக தோல்வியை சந்த்தித்த ஜப்பான் தனியார் விண்வெளித் துறை!

Next Post

போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்த இந்திய Travel Influencer!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies