WAR - Tamil Janam TV

Tag: WAR

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

மத்திய கிழக்கு போர் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் துபாய்க்கு செல்ல வேண்டிய ஆயிரக்கணக்கான கார்கள் கென்யாவில் தேக்கமடைந்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான ...

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பினை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவின் துணை கொண்டுதான் ...

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 14 புள்ளி இரண்டு ...

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ...

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரில் AI பயன்படுத்தியதை அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்ட நிலையில், டெர்மினேட்டர் படத்தை சுட்டிக்காட்டி சீனா எச்சரித்துள்ளது. ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை ...

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...

ஈரான் தலைவர்களை கொல்வது பெரும் கௌரவம் – டிரம்ப்!

ஈரான் தலைவர்களை கொல்வது அமெரிக்காவின் அதிபராகிய தனக்கு ஒரு பெரும் கௌரவம் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த ...

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதில் 3 இந்தியர்கள் பலி!

மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் ...

போர் சூழல் பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வருகிறது – ஐநா பொதுச் செயலாளர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் ...

வெற்றி…! வெற்றி..! – ஈரான் உடனான போரில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் உடனான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 11 நாட்களில் ...

LPG சிலிண்டர் வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை – மத்திய அரசு

பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

எங்களை போருக்கு இழுத்தது ஏன்? – ஈரானை திட்டித்தீர்த்த கத்தார் பிரதமர் அல்தானி..சிறப்பு தொகுப்பு

சம்பந்தமே இல்லாத போருக்கு இழுத்து விட்டதன் மூலம், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளுக்கு தீங்கு விளைவித்துள்ளதாக கத்தார் குற்றம்சாட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் – செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு

நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் ...

போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை – ஜெய்சங்கர்

மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ...

ஈரானின் புதிய உச்ச தலைவர் வெகுநாட்கள் நீடிக்க மாட்டார் – அதிபர் டிரம்ப்!

மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு ...

போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் முஜ்தபா கமேனி , அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28 ...

ஈரான் தலைநகரில் குண்டுகளை மழையாய் பொழிந்த இஸ்ரேல்!

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் விண்வெளிப் படை தலைமையகம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகளை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானிய மதத் தலைவரான கமேனி கொல்லப்பட்ட ...

பாக். – ஆப்கன் மோதல்; ஒரு லட்சம் பேர் இடம்பெயர்வு!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடரும் மோதலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட ...

தாக்குதலுக்குள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் ...

ஈரானில் மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் சிக்கி தவிப்பு!

ஒவ்வொரு இரவிலும் தூங்கும்போதும் காலையில் உயிரோடு இருப்போமா இல்லையா என்ற அச்சம் எழுவதாக ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரானில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ...

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடையும் – சீன பேராசிரியர் கணிப்பு!

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் போர் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் முன்பே கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை சீனாவின் நாஸ்டர்டாமஸ் ...

ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!

ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ...

துபாயிலிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் – கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!

துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் ...

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அபுதாபியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான இஸ்ரேல், ...

Page 1 of 4 1 2 4