ஈரான் தலைவர்களை கொல்வது பெரும் கௌரவம் - டிரம்ப்!
Sep 11, 2026, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தலைவர்களை கொல்வது பெரும் கௌரவம் – டிரம்ப்!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் தலைவர்களை கொல்வது அமெரிக்காவின் அதிபராகிய தனக்கு ஒரு பெரும் கௌரவம் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த 47 ஆண்டுகளாக உலகம் முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்று வரும் ஈரான் தலைவர்களை அழிப்பது, அமெரிக்காவின் 47-வது அதிபரான தமக்குக் கிடைக்கும் பெரும் கௌரவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராணுவம் மற்றும் பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் ஈரானை முழுமையாக அழித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த அதிரடி அறிக்கை தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அயதுல்லா மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், மொஜ்தபா கமேனி இன்னும் உயிருடன் இருப்பதாகத் தான் நம்புவதாகவும், ஆனால் அவர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், அவர் குறித்த டிரம்பின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: TrumpamericaWARIranisrealus
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் இந்திய UPI – வைரலாகும் வீடியோ!

Next Post

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies