போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை - ஜெய்சங்கர்
Sep 11, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை – ஜெய்சங்கர்

Manikandan by Manikandan
Mar 9, 2026, 02:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியில் மேற்காசிய நாடுகளில் நிலவும் மோசமான நிலைமை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

அப்போது, வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருவதையும், ஈரானில் மட்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்யும் இப்பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை இந்திய நலன்களை பாதிக்காத வகையில் தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எரிசக்தி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: jai shankar parliament speechisrealiran warparlimentWARINDIANSJaishankarIranisreal
Share
Tweet
SendShare
Previous Post

கைதி மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்!

Next Post

ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்து, மூதாட்டி பாலியல் வன்கொடுமை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies