கைதி மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்!
Apr 29, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைதி மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரையில் 2 தொழிலாளர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் கைதாகி, கால் முறிவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஜீவா நகரில் கடந்த 6ஆம் தேதி இரு இளைஞர்களை அரிவாளால் தாக்கிய விவகாரத்தில் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிஷன் மற்றும் குணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஆகாஷ் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஆகாஷ் உயிரிழந்த நிலையில், போலீசார் தாக்கியதால் தான் இளைஞர் உயிரிழந்ததாக கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை வழி விடுமுருகன் கோயில் அருகே மதுரை – ராமேஸ்வரம் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட்டோர் 20 மணி நேரமாக மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டகாரர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: CasesivagangaiManamaduraiCBCID
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இரட்டை கொலை – போலீஸ் விசாரணை!

Next Post

போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை – ஜெய்சங்கர்

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies