WAR - Tamil Janam TV

Tag: WAR

அமெரிக்கா – ஈரான் போர்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை – அவசர உதவி எண்கள் அறிவிப்பு

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் ...

ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலை தொடங்கியது – டிரம்ப்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது ...

ஆப்கானுடன் ‘நேரடி போர்- பிரகடனம் செய்த பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் உடன் நேரடி போரை பாகிஸ்தான் பிரகடனம் செய்துள்ளது . ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது ...

ஈரான் மீது போர் எப்போது? – தாமதிக்கும் அமெரிக்கா : தவிக்கும் கடற்படையினர்!

ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக ...

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளாா். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான ...

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

உக்ரைனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத நிலையில், ...

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

போர் திணிக்கப்பட்டாலும், அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெஹ்ரானில் இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி, யுரேனியம் செறிவூட்டல் என்பது தங்கள் ...

அச்சத்தில் அமெரிக்கா – சீனா உருவாக்கிய ‘ஸ்டார்லிங்க் கில்லர்’.. சிறப்பு தொகுப்பு

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் தனது தேசிய பாதுகாப்புக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக தொடர்ந்து எச்சரித்து வரும் சீனா, ‘ஸ்டார்லிங்க் கில்லர்’ ஆயுதத்தை உருவாக்கி உள்ளது. அது ...

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ...

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ...

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதனால், எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (Diego Garcia) "டியாகோ ...

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால் இந்திய மக்கள் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ...

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தை ஒட்டி ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ வீரர்கள், முன்னாள் ...

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகள் துரிதம் – 2028ம் ஆண்டுக்குள் அணைகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான ...

AI – அணு ஆயுதப்போரால் கற்பனைக்கு எட்டாத அழிவு – மாறும் போர்க்களம்!

அணுஆயுதக் கட்டுப்பாடு சர்வதேச அளவில் கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நிலையில் ஒரு ஆபத்தான புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகி வருகிறது. ஆயுதங்களை விட வேகமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆபத்தானதாகவும் ...

மீண்டும் மீண்டும் தற்பெருமை – பொய் பொய்யாய் சொல்லும் ட்ரம்ப்!

பதவிக்கு வந்த 10 மாதங்களில் 8 போரை நிறுத்தியுள்ளதாக மீண்டும் பெருமை பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் தனக்கு பிடித்த வார்த்தை TARIFF என்றும் கூறியுள்ளார். அது பற்றிய ...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா – தாய்லாந்து தாக்குதல்!

தாய்லாந்து - கம்போடிய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்த காட்சிகள் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, ...

காசா : இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலி!

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் ...

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

போர் தாக்குதல்களை நிறுத்திச் சொல்லித் தலிபான்களிடம் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை ஆப்கான் அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா, தென்கொரியா - வடகொரியா, தாய்லாந்து - கம்போடியா என ஒவ்வொரு நாடும் மற்றொன்றை முறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவேளை ...

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

மூன்று ரஷ்யச் சூப்பர்சோனிக் போர் விமானங்கள் எஸ்டோனியா வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, பெரிய பிரச்னையாக மாறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ...

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!

உக்ரைனின் கீவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ரஷ்யா நிறுவனங்களுக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு நாடுகள் ...

எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முடியாது – பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங்

எந்த நிலையிலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் ...

Page 2 of 4 1 2 3 4