விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

Manikandan by Manikandan
Mar 4, 2026, 11:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அபுதாபியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்குப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் விமான சேவை தடைபட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் தொழில் நிமித்தம் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில், போர்ச்சூழ்நிலை காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தங்குவதற்கான நடவடிக்கையை அபுதாபி சுற்றுலாத்துறை ஏற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தினர்கள், குறிப்பிட்ட நாளில் சொந்த நாட்டுக்கு கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டால், முன்பதிவு செய்துள்ள நாட்களையும் தாண்டி அவர்களை அதே அறையில் தங்க வைக்க வேண்டும் என்றும், அதற்கு ஆகும் செலவை அபுதாபி அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: GovernmentAbu DhabiflightWARIranisrealdubai
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் படுதோல்வி – கேள்வி எழுப்பும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்!

Next Post

ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies