ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!
Jul 28, 2026, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணு ஆயுதம் தயாரித்ததால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தன. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டு ராணுவமும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புனித நகரமான கியோமில் உள்ள நிபுணர்கள் அவை கட்டத்தில் 88 மத குருமார்கள் கூடி அவரை தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில், உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படுவதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், நிபுணர்கள் அவை கட்டடம் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதலை நடத்தியது.

ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் கட்டடத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ஈரானுக்கு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைத் தடுப்பதே தங்களது நோக்கம் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

Tags: MojtabaamericaIranisrealKhameneiSupreme Leader
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

Next Post

போருக்கு நடுவே தலைநகர் டெல் அவிவ் நகரில் பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற ‘பூரிம்’ பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies