போருக்கு நடுவே தலைநகர் டெல் அவிவ் நகரில் பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற 'பூரிம்' பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்!
Jul 28, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போருக்கு நடுவே தலைநகர் டெல் அவிவ் நகரில் பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற ‘பூரிம்’ பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற ‘பூரிம்’ பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.

கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பூரிம் பண்டிகை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட்டிருந்த நிலையில்,ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

இதனால் பல நகரங்களில் பொது இடங்களில் கொண்டாடப்படும் பூரிம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில்,போர் பதற்றம் காரணமாக டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடம், தற்போது பாதுகாப்பு காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது.

பூரிம் பண்டிகையை கொண்டாட நினைத்த அங்கிருந்த மக்கள், பல வண்ண உடைகளை அணிந்தும்,
பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Purim festivalIranisrealTel AvivIsrael continuesTel Aviv capital
ShareTweetSendShare
Previous Post

ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!

Next Post

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies