சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு!
Mar 15, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி பதவியேற்பு!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம் ஸ்ரீவஸ்தவா, பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த நீதிபதி தர்மாதிகாரி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று, கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.

2018-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட தர்மாதிகாரி, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

 

Tags: madras high courtCHENNAI HCjustice.Aravind Dharmadhikari
ShareTweetSendShare
Previous Post

மதுவுக்கு அடிமையான கணவனை கொன்ற மனைவி!

Next Post

அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies