நேபாள நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலை - பிரதமர் ஆகிறார் பாலேந்திர ஷா பாலன்!
Mar 15, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலை – பிரதமர் ஆகிறார் பாலேந்திர ஷா பாலன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2026, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாள நாடாளுமன்ற தேர்தலில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், தலைநகர் காத்மாண்டுவில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேபாள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 275 இடங்களில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்தநிலையில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், 95 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியை சேர்ந்த 35 வயதான பாலேந்திர ஷா பாலன் பிரதமராவது உறுதியாகி உள்ளது. இதனால் தலைநகர் காத்மாண்டுவில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: KathmanduNepali parliamentary electionNepali parliamentary election resultBalendra Shah BalanRashtriya Freedom Party
ShareTweetSendShare
Previous Post

பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற விளக்கு பூஜை!

Next Post

நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண்ணிடம் விசாரணை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies