வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் ஆனைமலை பகுதியில் தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















