பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு விளக்கம்!
Mar 15, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை – மத்திய அரசு விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 06:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளபோதும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், விநியோக தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என மத்திய அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: iran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaino plan to increase the prices of petrol and dieselcrude oil price increaseiran attack israelisrael iran attackiran attackiran attacksiran attack uae
ShareTweetSendShare
Previous Post

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது – ஜெய்சங்கர்

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies