பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை - மத்திய அரசு மீண்டும் உறுதி!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை – மத்திய அரசு மீண்டும் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 06:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களைத் தாண்டாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலராக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள எந்த பங்க்கிலும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை பிரச்னை இல்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள வழித்தடங்களிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், விமான எரிபொருள் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும், எனவே உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் பீதியடையத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளதாகவும் தெளிவுபடுத்தி உள்ளது.

Tags: iran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iranno hike in petrol priceiran attack israelindia oil priceisrael iran attackiran attackiran attacksiran attack uae
ShareTweetSendShare
Previous Post

நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் – செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு

Next Post

நமது வழிபாட்டு முறைக்குள் அரசு வரக்கூடாது – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies