வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!
Mar 15, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முனையில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 60 ரூபாயும், வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த 150 ரூபாய் தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், சிலிண்டர் ஒன்றுக்கு 265 ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் நிலவி வரும் வணிக ரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் ஹோட்டல்கள், உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags: LPG gasiran attacksiran attack uaeiran attackediran attack dubaiiran uae attackBengaluruiran attack on dubailpg gas cylinder priceUS attacks.iran attack israelbengaluru hotel associationisrael iran attackiran attack
ShareTweetSendShare
Previous Post

ரயில் பெட்டியா அல்லது சினிமா ஸ்டுடியோவா? – பொது இடங்களில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரத்தை கண்டித்த பயணி!

Next Post

தெஹ்ரி ஏரியில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கூட்டுப் பயிற்சி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies