ரயில் பெட்டியா அல்லது சினிமா ஸ்டுடியோவா? - பொது இடங்களில் 'ரீல்ஸ்' கலாச்சாரத்தை கண்டித்த பயணி!
Sep 12, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் பெட்டியா அல்லது சினிமா ஸ்டுடியோவா? – பொது இடங்களில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரத்தை கண்டித்த பயணி!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 12:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரீல்ஸ் மோகத்தால் ஓடும் ரயிலில் ஆடி, பாடி சிலர் பயணிகளை தொந்தரவு செய்ததாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸுக்காக உயிரையே பணயம் வைத்து பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பலரும் மெனக்கெடுகின்றனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் உயிரை விட்டவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஏராளம்…

ரயில்களில் ரீல்ஸ் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் , கரீபிரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பல பயணிகளை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

மன்மோகன் வர்மா என்பவர் பதிவிட்ட வீடியோவில், தாம் பிலாஸ்பூரிலிருந்து லக்னோவுக்கு பயணித்தபோது ரயில் பெட்டிக்குள் இசையை ஒலிக்க செய்து சிலர் நடனமாடியுள்ளனர். அது பலருக்கும் தொந்தரவாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு புகாரளித்ததை அடுத்து அவர்கள் நேரில் வந்து எச்சரித்து சென்றனர்.

அமைதியாகவும், மன நிம்மதியுடன் செல்ல வேண்டுமென நினைத்த பயணம் மிகவும் துரதிர்ஷ்டமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், அனைவரும் ஒத்துழைத்தால் இனிமையான, அழகான பயணங்களை மேற்கொள்ளலாம் என ரீல்ஸ் பிரியர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Tags: dancingdisturbing passengersdisturbingtraininternetReels crazesinging
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் – இந்தியா வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி!

Next Post

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies