டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு 131 கோடி பரிசு - பிசிசிஐ அறிவிப்பு!
Mar 15, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு 131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இந்திய அணிக்கு, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

வெறும் வெற்றியாக மட்டுமின்றி இந்த போட்டியில் பல சாதனைகளை பதிவு செய்த இந்திய அணி, டி-20 உலகக்கோப்பையை மூன்றாவது முறை கைப்பற்றும் முதல் அணியாகவும், தொடர்ந்து இரண்டு முறை வெற்றியை பதிவு செய்த முதல் அணியாகவும் உருவெடுத்தது.

இந்திய அணியின் இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வெற்றியாகவே நினைத்து கொண்டாடினர். இந்நிலையில், நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணிக்கு 131 கோடி ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

Tags: t20 world cupcash prize of Rs 131 croreindia won t20 cupprize for indian cricket team
ShareTweetSendShare
Previous Post

எங்களை போருக்கு இழுத்தது ஏன்? – ஈரானை திட்டித்தீர்த்த கத்தார் பிரதமர் அல்தானி..சிறப்பு தொகுப்பு

Next Post

LPG சிலிண்டர் வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை – மத்திய அரசு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies