பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனை கைபிடித்த கும்பமேளா புகழ் மோனாலிசா - பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்!
Mar 15, 2026, 03:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனை கைபிடித்த கும்பமேளா புகழ் மோனாலிசா – பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 08:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பமேளா புகழ் மோனாலிசா, பெற்றோர் எதிர்பையும் மீறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்ச மாலைகளை விற்றுவந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோனாலிசா என்ற பெண் தனது வசீகர கண்களால் பெரியளவில் பேசப்பட்டார்.

ஊடகங்களில் அவரது போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாக சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இந்நிலையில், கும்பமேளா புகழ் மோனாலிசா, தனது காதலன் ஃபர்மான் கானை கேரளா மாநிலம் அருமனூரில் உள்ள கோயிலில்  திருமணம் செய்துகொண்டார்.

எனினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், திருவனந்தபுரம் அருகே உள்ள தம்பனூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் மோனாலிசா – ஃபர்மான் கான் ஜோடி திருமணம் செய்து கொண்ட காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags: madhya pradeshKumbh Mela fame MonalisaKumbh Mela fame Monalisa married her boyfriendRudraksha garlands
ShareTweetSendShare
Previous Post

வரும் 28ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் – 20 போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு!

Next Post

திருச்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies