திருச்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை!
Sep 14, 2026, 01:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 09:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்சி என்டிஏ பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தை கொள்ளையடித்த திமுக குடும்பத்தை தோற்கடிக்க பொதுமக்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: trichy nda meetDMKtrichyAIADMK general secretary Edappadi PalaniswamiMinister Piyush Goyal
Share
Tweet
SendShare
Previous Post

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனை கைபிடித்த கும்பமேளா புகழ் மோனாலிசா – பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்!

Next Post

2026 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் கடைசி தேர்தல் – இபிஎஸ் உறுதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies