தூத்துக்குடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம் - பொதுமக்கள் போராட்டம்!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம் – பொதுமக்கள் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில், 12ம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் – காளீஸ்வரி தம்பதியரின் 17 வயது மகள், கடந்த 10ம் தேதி மாலையில், இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது மகள் வீடு திரும்பாததால், அதுகுறித்து விளாத்திகுளம் மகளிர் காவல்நிலையத்தில் சுப்புராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தூத்துக்குடி – நெல்லை பிரதான சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பெற்றோரின் புகாரை முறையாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நெல்லை சரக டிஐஜி சரவணன் பேச்சு வார்த்தை நடத்தினார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் .

Tags: Thoothukudisexually assaulted12th-grade student sexually assaultedVedanatham
ShareTweetSendShare
Previous Post

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சி – பிரதமர் மோடி

Next Post

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் – அதிமுக போராட்டம் அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies