பாமகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
Mar 15, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாமகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை – சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணியும், தன்னையும் வழக்கில் சேர்க்கக் கோரி பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனனும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், வடிவேல் ராவணனை வழக்கில் சேர்க்க மறுத்தது. இதனை எதிர்த்து வடிவேல் ராவணன், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்தும், வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags: chennai high courtpmkanbumani vs ramadossPMK. name symbol case
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது – ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

Next Post

நடிகர் ரஜினிக்கு தொடர் மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வர விடாமல் செய்தது திமுக குடும்பம் – ஆதவ் அர்ஜூனா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies