திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்கள் விடுத்து அவரை அரசியலுக்கு வர விடாமல் செய்துவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசியல் தலைவராக வந்து சிஸ்டத்தையே மாற்ற வேண்டுமென ரஜினிகாந்த் நினைத்தார் என்றும், ஆனால் திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்கள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.
“மிரட்டல் விடுத்து ரஜினியை அரசியலுக்கு வர விடாமல் செய்துவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















